சாலையை சீரமைக்கக் கோரி

img

சாலையை சீரமைக்கக் கோரி புதுகையில் மறியல் போராட்டம்

புதுக்கோட்டையிலிருந்து போஸ் நகர் வழியாக மணிப்பள் ளம் செல்லும் சாலையை சீர மைக்க வலியுறுத்தி இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.